oDoc

இலவச ப்ல் மருத்துவச் சேவையை தொலைபேசியினுடாக வெளியே செல்லாது, வீட்டில் பெற்றிடும் வாய்ப்பை பெருங்கள்.

இப்பொது பதிவு செய்!

பல் மற்றும் சுகாதாரம் சம்பந்தப் பட்ட ஆலோசனைகளை கையடக்க தொலைபேசி மூலமாக Signal இலவசமாக அளிக்கின்றது. எமது இலவச சேவைகளுடன் உங்கள் பல் மற்றும் வாய் சுகாதாரம் சம்பந்தப் பட்ட சந்தேகங்களை உங்கள் பல் மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

65 ற்க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது. இப்போது oDoc உடன் இணைந்து பற் சுகாதாரம் சம்மந்தப்பட்ட ஆலோசனைச் சேவைகளை சுலபமாகவும் உடனடியாகவும் பெற்று கொள்ள ஏற்பாடு செய்துள்ளது.அனைவருக்கும் தரமான பல் மற்றும் வாய்ச் சுகாதார பராமரிப்பை வழங்குவது Signal இன் நோக்கமாகும்.

சிக்னல் x oDoc மூலம் பல் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

ஆன்லைன் நேரங்களில் பல் மருத்துவரிடம் நேரடியாக கலந்தாலோசிக்க நீங்கள் தேர்வு செய்யலாம்.

(10.00-18.00 திங்கள் முதல் சனி வரை மற்றும் / 10.00 - 14.00 ஞாயிறு, இலங்கை நேரம்)

நீங்கள் செய்ய வேண்டியது

படி 1

Signal Strong Teeth அல்லது Signal Herbal Pack ஐ கொள்முதல் செய்து.

படி 2

QR ஐ scan செய்யவும் அல்லது

0727672020 ஐ அழைக்கவும் Whatsapp or அழைப்பு செய்யவும்.

படி 3

கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

oDoc இன்றே பதிவிறக்கவும்.

அதிகமாக கேட்கப்படும் கேள்விகள்

பல் மருத்தவரிடம் கேட்ப்பது என்ன ?

நீங்கள் இந்த சேவையைப் பயன்படுத்தலாம்:

  • பல் மருத்துவரிடம் உங்கள் பற்கள், ஈறுகள், வாய் துர்நாற்றம் மற்றும் உங்களுக்கு ஏதேனும் வாய்வழி பராமரிப்பு பிரச்சனை பற்றி அனைத்தையும் கேளுங்கள்
  • வீட்டு பல் பராமரிப்பு அல்லது செயல்முறைக்கு பிந்தைய மீட்பு.
  • அவசரகாலத்தில் தேவைப்பட்டால் வலி நிவாரணத்திற்கான ஆலோசனையைப் பெறுங்கள்.
  • இது ஒரு வழக்கமான சோதனையாக கூட இருக்கலாம்
ஆலோசனை சேவைகளை எப்போது வழங்கப்படும்?

இந்தச் சேவை இலங்கையின் அனைத்துப் பிராந்தியங்களிலும் உள்ளது.

செயல்பாட்டு நேரம்

10.00 - 18.00 திங்கள் முதல் சனி வரை மற்றும்

10.00 - 14.00 ஞாயிறு, இலங்கை நேரம்

ஆலோசனை வழங்கக் கூடிய மருத்துவர் யார்?

எங்கள் மருத்துவர்கள் அனைவரும் SLMC பதிவுசெய்யப்பட்ட பல் மருத்துவர்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர்கள்.

ஆலோசனைகளைப் பெற முறை அளவுகள் உள்ளனவா?

தற்போது முறையளவு கட்டுப்பாடு எதுவும் இல்லை.

தொழிநுட்ப பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது?

நீங்கள் +94 77 077 3333 ஐ அழைக்கலாம், உங்களுக்கு உதவ நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

தமிழ்
0
    0
    உங்கள் தெரிவுகள்
    Your cart is empty