oDoc

நீங்கள் குறைவான விலையில் நிறைவான மருத்துவ உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு மிக அருகில உள்ளீர

oDoc இல் மாதாந்த சேவையினை செயற்படுத்துவதன் மூலம் எல்லையில்லா மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Choose a plan which is suitable for your projects.

oDoc கிட்ஸ்

Rs.

3999

/ month

  • குழந்தை நல மருத்துவரின் சேவையினை
  • எல்லையில்லாமல் 24/7 மணி நேரமும் பெற்றிடுங்கள்.

oDoc ப்ரோ

Rs.

1499

/ month

  • பொது மருத்துவரின் சேவையினை எல்லையில்லாமல்
  • 24/7 மணி நேரமும் வெறும் 3 ஏ நிமிடங்களில் பெற்றிடுங்கள்.

oDoc மைன்ட்

Rs.

3999

/ month

  • மன நல மருத்துவரின் சேவையினை எல்லையில்லாமல்
  • 24/7 மணி நேரமும் வெறும் 3 ஏ நிமிடங்களில் பெற்றிடுங்கள்.
அதிகமாக கேட்கப்படும் கேள்விகள்
மருத்துவரின் கையெழுத்து மற்றும் முத்திரை பாதிக்கபட்ட டிஜிடல் மருந்து குறிப்பினை வழங்குவார். 2006 ஆம் ஆண்டின் Electronic கொடுக்கல் வாங்கல் சட்டம் இல :- 19 இன் படி ஒரு electronic அவனம் அதில் உள்ளடங்கி உள்ளது. இதனால் section 5 இன் படி மருத்துவரால் வழங்கப்பட்ட குறிப்பு அசலானதாகும். மருத்துவர் குறிபோன்றை வழங்கும் பட்சததில் Consultations (ஆலோசனைகள்) எனும் பகுதியில் அமைந்துள்ள Chat இல் இருக்கும். இதை ஒரு மருந்தகத்திலோ அல்லது ODoc இன் நடமாடும் மருந்தகமான Opharm இல் காண்பித்து மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்.
தற்சமயம் நடமாடும் ஆய்வுகூட வசதிகள் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மாத்திரமே உள்ளது. இந்த வசதியினை பெற்றுக்கொள்ள, நீங்கள் oDoc இன் சேவையினை செயற்படுத்தி கொண்டபின் பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்.
  1. Consultations (ஆலோசனைகள்) எனும் தெரிவை கிளிக் செய்யுங்கள்.
  2. பின்பு உங்கள் மருத்துவருடன் உரையாடிய Chat இனை களிக் செய்யுங்கள்
  3. அதில் இருக்கும் 'Request Collection' எனும் நீல நிற தெரிவினை கிளிக் செய்யுங்கள்.
  4. அதை தொடர்ந்து 'Confirm' எனும் தெரிவினை அழுத்துங்கள்.
இதன் பின் OLabs இல் இருந்து முகவர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் முகவரி மற்றும் உங்கள் சேவையினை உறுதி செய்துகொள்வார்

நீங்கள் பிற்பகல் 7:00 மணிக்கு முன் உறுதி செய்திருந்தால் 2-3 மணித்தியாலங்களுள் மாதிரிகளை பெற்றுக்கொள்ள முகவர்கள் வருவார்கள். 7:00 மணிக்கு பின் உருதிசெய்பவர்களின் மாதிரிகள் அடுத்த நாள் சேகரிக்கப்படும்.

உங்கள் மாதிரிகளை சேகரித்த பின் பணம் அல்லது கிரெடிட்/ டெபிட் அட்டை மூலம் கட்டணங்களை செலுத்தலாம்.
தற்சமயம் மருந்து விநியோக வசதிகள் கொழும்பு , நீர்கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாத்திரமே உள்ளது.நீங்கள் oDoc இன் சேவையினை செயற்படுத்தி கொண்டபின் பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்.
  1. Consultations (ஆலோசனைகள்) எனும் தெரிவை கிளிக் செய்யுங்கள்.
  2. பின்பு உங்கள் மருத்துவருடன் உரையாடிய Chat இனை களிக் செய்யுங்கள்
  3. அதில் இருக்கும் 'Prescription' எனும் குறிப்புக்கு கீழ் 'Request Delivery' எனும் தெரிவினை கிளிக் செய்யுங்கள்.
  4. அதை தொடர்ந்து 'Confirm' எனும் தெரிவினை அழுத்துங்கள்.
இதன் பின் OPharma இல் இருந்து முகவர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் முகவரி மற்றும் உங்கள் சேவையினை உறுதி செய்துகொள்வார்

அதே நாள் விநியோகிக்கப் பட வேண்டுமாயின் கொழும்பு 1-15 இல் வசிப்பவர்கள் பிற்பகல் 5:00 மணிக்கு முன் உறுதி செய்யவேண்டும். கொழும்பு 1-15 இற்கு வெளியே வசிப்பவர்கள் பிற்பகல் 5:00 மணிக்கு முன் உறுதிசெய்ய வேண்டும். இல்லையேல் அடுத்த நாள் விநியோகிக்கப் படும்.

மருந்துகளை கொள்வனவு செய்து 2 மணி நேரங்களில் கட்டண அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். கொழும்பு 1-15 இற்கு ரூ 250/- வேறு இடங்களில் ரூ 450/-

மருந்துகளை பெற்றுக்கொள்ளும் போது , பணம் அல்லது கிரெடிட்/ டெபிட் அட்டை மூலம் கட்டணங்களை செலுத்தலாம்.
இதற்கான கட்டணங்கள் மருத்துவரை பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது. பதிவு செய்ய முன் கட்டணங்கள் பற்றிய விபரங்கள் முழுமையாக குறிப்பிடப்பட்டு இருக்கும். கட்டணங்கள் 300/- ரூ இல் இருந்து ஆரம்பமாகிறது.

இல்லை oDoc சேவையினை அவசர மருத்துவ தேவைகளுக்கு பயணப்படுத்தக் கூடாது.

oDoc இல் உங்கள் தனிப்பட்ட விபரங்களை காப்பதே எங்கள் முதல் குறிக்கோள். ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் தகவல்கள் மிகுந்த பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் பேணப்படும்.

நீங்கள் மருத்துவர்களுடன் மேற்கொள்ளும் ஒவ்வொரு உரையாடலும் பாதுகாப்பாக இருக்கும். இந்த தகவல்களை மூன்றாம் நபர்களுக்கு வழங்குவதில்லை.

oDoc இன் கட்டமைப்பானது பல அடுக்கு பாதுகாப்பினை இணைய மூலமான பணப் பரிமாற்றங்களுக்கு வழங்குகின்றது.

அமெரிக்கத் தரதிற்கேற்ப உங்கள் விபரங்கள் யாவும் HIPPA சேர்வர்களில் மிக பாதுகாப்பாக பேணப்படும்.

ஆம் , நீங்கள் பெற்றுக்கொண்ட எந்த ஒரு மருத்துவ ஆலோசனை அல்லது குறிப்பையும் எப்போதும் உங்களால் பார்க்க முடியும்.

ஆம் நீங்கள் சேவையினை CONFIRM செய்ய முன் '‘book for someone else’ எனும் தெரிவினை கிளிக் செய்யுங்கள்.

oDoc உங்களுக்கு E- receipt ஐ வழங்குகின்றது. இதனை வைத்து அநேகமான காப்புறுதி நிறுவனங்களிடமும் ஆதாரமாக காண்பிக்க முடியும்.

ஆம் உங்களால் முடியும் , சில சமயங்களில் இரத்து செய்ததற்கான கட்டணம் அறவிடப்படும்.

அடுத்ததாக சேவையினை வழங்க கூடிய மருத்துவர் ஒருவரிடம் சேவையை மாற்ற முடியும் இல்லையேல் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செலுத்தப்பட்ட கட்டணத்தை முழுமையாக மீள பெற முடியும்.        

உங்கள் பெயர், தொலைபேசி எண் போன்ற தகவல்களை மற்றும் கட்டணத்தை மீள பெறுவதற்கான காரணம் என்பனவற்றை குறிப்பிட்டு refunds@odoc.life எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 24 மணி நேரத்திற்குள் அனுப்பி வையுங்கள்.

மருத்துவர் உங்களுக்காக 2 நிமிடங்கள் காத்திருப்பார் அதன் பின் உங்களுக்கு தொலைபேசி ஊடாக அல்லது Chat மூலமாக தொடர்புகொள்ள முயற்சிப்பார். அதன் பின்னும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால் சேவையினை துண்டிபார்.

உங்கள் காணொளி அழைப்பு அல்லது சாதாரண அழைப்பை மீண்டும் தொடர முடியாத பட்சத்தில், நீங்கள் மருத்துவரிடம் இந்த சேவையினை வேறு மாற்றுவதற்கு கோரிக்கையினை முன்வைக்கலாம். இதன் முடிவு மருத்துவரை சார்ந்தது.

நீங்கள் செலுத்திய கட்டணம் பற்றிய முறைப்பாடு இருப்பின். அதனை தெளிவாக குறிப்பிட்டு refunds@odoc.life எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 24 மணி நேரத்திற்குள் அனுப்பி வையுங்கள்.

தமிழ்
0
    0
    உங்கள் தெரிவுகள்
    Your cart is empty