மருத்துவர் ஒருவரிடம் மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டுமா?? உங்களுக்கு வசதியான நாள் மற்றும் நேரத்தில், oDoc ஊடாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனையை நேரடி காணொளி மூலமாக பெற்றிடுங்கள். ஆலோசனை சார்ந்த மருத்துவ குறிப்புகள் மற்றும் புகைப்படங்களை முன்னரே அனுப்பி வைத்து, வீட்டில் இருந்தே சிறப்பான மருத்துவ சேவையினை பெற்றிடுங்கள்.