மக்களுக்காக சிறப்பான மற்றும் குறைந்த விலையில் மருத்துவ சேவையை வழங்குவதே oDoc இன் முக்கிய கடமையாகும். இந்த சேவை உங்கள் தொழிலாளிகளுக்கம் ஆனது. oDoc இன் சேவையை பெற்று உங்கள் தொழிலாளிகளின் நலன் காத்திடுங்கள்.
0+
நிறுவனங்கள்
0K+
தொழிலாளிகள்
Odoc தொழிலகங்களுக்கு
The oDoc Business subscription gives you unlimited free consultationswith In-network GPs & specialists starting at Rs.100*per employee per month.
பல தொழிலாளிகளுக்கு சிறப்பான மருத்துவ உதவி கிடைப்பதில்லை , oDoc மூலம் உங்கள் தொழிலாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு குறைந்த விலையில் நிறைவான மருத்துவ உதவியினை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வை மேம்படுத்துங்கள்.
தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை , உடனடி மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் அதிகரித்திடுங்கள். இதனால் சிகயினம் காரணமாக விடுமுறை எடுப்பதை குறைக்க முடியும்.