oDoc

அவதானம் :- oDoc இன் சேவை அவசர சிகிச்சைகளுக்கு உகந்ததல்ல

மூன்றே செயன்முறையில் மருத்துவரின் சேவையினை பெற்றுக்கொள்ளுங்கள்!

Channel a doctor in
just three taps!

පියවර තුනකින් වෛද්‍යවරයකු චැනල් කරන්න!

வாகன நெரிசல், கூட்டமான வைத்தியசாலை அறைகள், கிருமிகள் போன்றவற்றில் இருந்து தொலைவில் இருந்த படியே மருத்துவ சேவையினை பெற்றுக்கொள்ளுங்கள்.

ஓ லேப்ஸ்

சில வேளைகளில் மருத்துவமனைக்கு வந்து பரிசோதனைகளை பெற்றுக்கொள்ள கூட முடியாமல் சுகயினம் உற்று இருப்பீர்கள். இப்போது உங்கள் வீட்டிலேயே பரிசோதனைகளை செய்துகொள்ளுங்கள்.

ஓ ஃபார்மா

இப்போது மருந்தகத்திற்கு சென்று மருந்து வாங்க தேவையில்லை, இரண்டே மணித்தியாலங்களில் உங்கள் வீட்டிற்கே மருந்துகள் விநியோகிக்கப் படும்.

மருத்துவர் ஒருவரின் சேவையினை பெற்றுக்கொள்வது இவ்வளவு இலகுவாக இருந்ததே இல்லை

1
மருத்துவர் ஒருவரை தெரிவு செய்யுங்கள்
2
விருப்பமான தேதி மற்றும் நேரத்தைத் தெரிவு செய்யுங்கள்
3
மருத்துவரிற்கு தேவையான பரிசோதனை சான்றிதழ்கள், படங்கள் மற்றும் குறிப்புகளை அனுப்புங்கள்
4
நீங்கள் தெரிவு செய்த கால நேரத்திற்கு ஏற்ப மருத்துவர் உங்களை தொடர்பு கொள்வார்
5
மருத்துவ மற்றும் மருந்து குறிப்புகள் மருத்துவரால் அனுப்பி வைக்கப் படும்

ஹெல்த் ஹப்

ஆரோக்கியமான வாழ்வுக்கான நல்ல குறிப்புகள் மற்றும் கட்டுரைகள்.

ஒரு மருத்துவர் என்னை நேரில் காணாமலே எவ்வாறு மருத்துவ சேவையினை வழங்க முடியும்.

நீங்கள் கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட மருத்துவ சேவை போன்றே தான். உங்களின் கடந்தகால மருத்துவ நிலை, நோய்த்தொற்று மற்றும் மருத்துவ அறிகுறிகள் மிகவும் முக்கியமானவை. அமெரிக்க மருத்துவ சங்கத்தின் அறிக்கையின் படி, 75% நோயாளிகள் வரையில் தொலைதூர மருத்துவ சேவையின் மூலம் வெற்றிகரமாக சிகிச்சையளிக்க முடியுமாம். எங்களுடன் கை கோர்த்து இருக்கும் மருத்துவர்கள் இதே போன்று தொலைதூர சேவை வழங்குவதில் சிறந்தவர்கள்.

நாம் எவ்வகையான நோய்களுக்கு சேவையினை வழங்குகிறோம்?

oDoc உங்களுக்கு SLMC யில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் சேவையினை பெற்றுக்கொள்ள உதவுகிறது. இவை அனைத்தும் வீட்டிலேயே இருந்து பெற்றுக்கொள்ள முடிகிறது. நீங்கள் ஒரு நிபுணர் அல்லது சாதாரண வைத்தியரின் சேவையினை பெற்றுக்கொள்ளலாம். மருத்துவ சேவை 24/7 மணி நேரமும் இருக்கிறது நீங்கள் பதிவு செய்த 3ஏ நிமிடத்தில் மருத்துவர் ஒருவர் உங்களை தொடர்புகொள்வார்.

தரவுகள்

இலங்கை அரசாங்கம் ஆனது, கோவிட் 19 இற்கு எதிரான முதன்மை பதிலாக எங்களை பரிந்துரை செய்கிறது.

0
+
க்கும் மேற்பட்ட பாவனையாளர்கள்
0
+
வைத்தியர்கள்
0
+
சிறப்பு சேவைகள்
0
/5
சராசரி திருப்தி புள்ளிகள்
0
+
தனியார் வாடிக்கையாளர்கள்
0
+
மருத்துவ ஆலோசனைகள்
தமிழ்
0
    0
    உங்கள் தெரிவுகள்
    Your cart is empty