oDoc

மக்களுக்காக சிறப்பான மற்றும் குறைந்த விலையில் மருத்துவ சேவையை வழங்குவதே oDoc இன் முக்கிய கடமையாகும்.
இந்த சேவை உங்கள் தொழிலாளிகளுக்கம் ஆனது. oDoc இன் சேவையை பெற்று உங்கள் தொழிலாளிகளின் நலன் காத்திடுங்கள்.

நிறுவனங்கள்
0 +
தொழிலாளிகள்
0 K+

Odoc தொழிலகங்களுக்கு

The oDoc Business subscription gives you unlimited free consultations with In-network GPs & specialists starting at Rs.100 per employee per month.

பல தொழிலாளிகளுக்கு சிறப்பான மருத்துவ உதவி கிடைப்பதில்லை , oDoc மூலம் உங்கள் தொழிலாளிகள் மற்றும் அவர்கள் குடும்பத்திற்கு குறைந்த விலையில் நிறைவான மருத்துவ உதவியினை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்வை மேம்படுத்துங்கள்.

தொழிலாளிகளின் உடல் மற்றும் மன நலதில் அக்கறை கொள்ளும் நிறுவனங்கள், தொழிற்சந்தையில் சிறந்து விளங்குகின்றனர்.

தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை , உடனடி மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் அதிகரித்திடுங்கள். இதனால் சிகயினம் காரணமாக விடுமுறை எடுப்பதை குறைக்க முடியும்.

தொழிலாளிகளுக்கான மொத்த மருத்துவ , காப்புறுதி மற்றும் திட்டமிடாத செலவுகளை குறைத்திடுங்கள்.

அதி நவீன மருத்துவ சேவையினை உங்கள் தொழிலாளிகளுக்கு வழங்குவதன் மூலம் சந்தையில் புதுமை மற்றும் முண்ணனியாளர்களாக மாரிடுங்கள்.

சந்தா கட்டண விபரங்கள்

ஆரம்பமாகிறது Rs.100

ஒரு மாதத்திற்கு ஒரு தொழிலாளிக்கு

ஒரு மத்திய நிலைத்தில் இருந்து அல்லது கைப்பேசிகளிலேயே Odoc சேவையினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு.


24/7 நேரமும் , 3 நிமிடங்களில் பொது மருத்துவரின் சேவையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு.


Unlimited video, audio, and text consultations with In-network GPs and Specialists on the oDoc platform


உறுதிப்படுத்தப்பட்ட மருத்துவ மற்றும் மருந்து குறிப்புகளை மருத்துவரின் முத்திரையுடன் பெற்றுக்கொள்ளலாம்.


ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட மருத்துவ சேவை


மருந்து விநியோகம் மற்றும் நடமாடும் ஆய்வுகூட வசதி


மேல் குறிப்பிட்ட அனைத்தும் குடும்பத்தினருக்கும் கிடைக்கும் வசதி.

எங்கள் வாடிக்கையாளர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

WhatsApp-Image-2020-10-02-at-12.18.21-PM
download-12
WhatsApp-Image-2020-05-13-at-11.16.42-AM
FClogo
FF2
AI-logo-e1748068337212
FF-logo-1
GEVEO-LOGO_SVG
download-3
Logo-Black
LSEG_LOGO_RGB_GWB-1
lll-copy
hnb-logo
download-7
f79870_8ca9de8bb8f442c0bfbfcc0b14bdd301_mv2
download-3 (1)
images
Aitken_Spence-Corporate-RGB
LOLC-Logo
download-13
download-14
HIR_MasterLogo_Pos_RGB
LOLC-life
LSEG-primary-logo

இந்த சேவையை பெறவெண்டுமா?

உங்கள் தகவல்களை குறிப்பிடுங்கள் எங்கள் முகவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள்
தமிழ்
0
    0
    உங்கள் தெரிவுகள்
    Your cart is empty