oDoc

In response to Covid 19 - கோவிட் 19 க்கு எதிரான நடவடக்கைகளில் , இலங்கை சுகாதார அமைச்சுக்கு உதவியாக
தொலைதூர மருத்துவ சேவையை ODoc ஆரம்பித்து உள்ளது.

கோவிட் நோயாளிகளுக்கான இடைநிலை சிகிச்சை நிலையங்கள்.

05 Dec 2021, 7:54 AM (GMT)

இலங்கையில் கோவிட் நிலவரம்

567,682 மொத்த தோற்றளர்கள்
14,461 இறப்புகள்
542,326 குணமானோர்
LAST UPDATED : 24/11/2021 | 10:00AM
சிட்ரஸ் ஹிக்கடுவை
ஹிக்காடுவை
ருகுணு வைத்தியசாலை

வரிவீதம்
ஒற்றை அறை – 15,000
இரெட்டை அறை – 18,000
மூவர் அறை – 20,000
பகிர்ந்த அறைகள் – N/A

உணவு மற்றும் அறைகளுக்கான மொத்த கட்டணம்.


தொடர்பு இலக்கம் : 076 912 8192

சீ ஷைன் ஹோட்டல்
உஸ்வத்தகையாவ
ஹேமாஸ் வைத்தியசாலை

வரிவீதம்
ஒற்றை அறை – 12,000
இரெட்டை அறை – 15,000
மூவர் அறை – 16,000
பகிர்ந்த அறைகள் – N/A

உணவு மற்றும் அறைகளுக்கான மொத்த கட்டணம்.

மருத்துவ சேவைக்கு மேலதிகமாக 3000/-

தொடர்பு இலக்கம் : 
076 422 6886

சினமன் ரெட்
கொழும்பு 07
லங்கா ஹாஸ்பிட்டல்

வரிவீதம்
ஒற்றை அறை – 17,000
இரெட்டை அறை – 22,000 
மூவர் அறை – 27,000
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள்.


தொடர்பு இலக்கம்: 077 287 0570

அவானி ரிசார்ட்
பெந்தோட்டை
ஹேமாஸ் வைத்தியசாலை

வரிவீதம்
ஒற்றை அறை – 15,000
இரெட்டை அறை – 18,000
மூவர் அறை – 20,000
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள்.

தொடர்பு இலக்கம் : 076 406 7913

வேவெஸ் டிரங்குயில்
நீர்கொழும்பு
ஹேப்பி லைஃப் ஹாஸ்பிட்டல்ஸ்

வரிவீதம்
ஒற்றை அறை – N/A
இரெட்டை அறை – N/A
மூவர் அறை – 10,000 (*P.H.)
பகிர்ந்த அறைகள் – N/A

கட்டணங்கள் உள்ளடக்கப்பட்டவை. வேறு மருத்துவ சேவைகளுக்கு மேலதிக கட்டணங்கள் அறவிடப்படும்.
*P.H. – Per Head

தொடர்பு இலக்கம் : 077 224 9079

சீ ஹார்ஸ் ஹோட்டல்
நீர்கொழும்பு
ஹேப்பி லைஃப் ஹாஸ்பிட்டல்ஸ்

வரிவீதம்
ஒற்றை அறை – N/A
இரெட்டை அறை – N/A
மூவர் அறை – 10,000 (*P.H.)
பகிர்ந்த அறைகள் – N/A

கட்டணங்கள் உள்ளடக்கப்பட்டவை. வேறு மருத்துவ சேவைகளுக்கு மேலதிக கட்டணங்கள் அறவிடப்படும்.
*P.H. – Per Head

தொடர்பு இலக்கம்: 070 226 5515

பாரடைஸ் வில்லேஜ்
நீர்கொழும்பு
ஹேப்பி லைஃப் ஹாஸ்பிட்டல்ஸ்

வரிவீதம்
ஒற்றை அறை – N/A
இரெட்டை அறை – N/A
மூவர் அறை – 10,000 (*P.H.)
பகிர்ந்த அறைகள் – N/A

கட்டணங்கள் உள்ளடக்கப்பட்டவை. வேறு மருத்துவ சேவைகளுக்கு மேலதிக கட்டணங்கள் அறவிடப்படும்.
*P.H. – Per Head

 தொடர்பு இலக்கம்: 077 7066 696

சிட்ரஸ் ஹோட்டல்
வஸ்கடுவை
கிங்ஸ் ஹாஸ்பிட்டல்

வரிவீதம்
ஒற்றை அறை – 17,000
இரெட்டை அறை – 20,000 
மூவர் அறை – 22,000
பகிர்ந்த அறைகள் – N/A

கட்டணங்கள் உள்ளடக்கப்பட்டவை,
ஆலோசனைகளுக்கு ஒருவருக்கு 8000/-

தொடர்பு இலக்கம் : 077 665 3024

துர்யா ஹோட்டல்
களுதரை
கிங்ஸ் ஹாஸ்பிட்டல்

வரிவீதம்
ஒற்றை அறை – 15,000
இரெட்டை அறை – 18,000
மூவர் அறை – 23,000
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள். உள்ளக அதி தீவிர சிகிச்சை சேவைகளும் உள்ளது.

தொடர்பு இலக்கம் : 034 755 5000

கொக்களை பீச் ஹோட்டல்
கோக்களை
இலங்கை ஆர்மி

வரிவீதம்
ஒற்றை அறை – 13,000
இரெட்டை அறை – 19,000
மூவர் அறை – 26,000
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள்.


தொடர்பு இலக்கம் : 
091 228 3243 

பெஸ்ட் வெஸ்டர்ன் ஹோட்டல்
கொழும்பு 05
லங்கா ஹாஸ்பிட்டல்

வரிவீதம்
ஒற்றை அறை – 15,000
இரெட்டை அறை – 17,000
மூவர் அறை – 25,500
பகிர்ந்த அறைகள் – 8,500 (*P.H.)

அனுமதி கட்டணம் - 5,000/-
ஆலோசனை கட்டணம் - 10,000/-
*P.H. – Per Head


தொடர்பு இலக்கம் : 011 752 7527

ரமாடா பை விந்தம்
கட்டுநாயக்க
சன்னி மெடிகேர் சென்டர்

வரிவீதம்
ஒற்றை அறை – 13,500
இரெட்டை அறை – 18,000
மூவர் அறை – 23,000
பகிர்ந்த அறைகள் – 3,750 (*P.H.)

ஆலோசனை கட்டணம் ஒருவருக்கு 800/-
HDU சேவை ஒருநாள்ளிற்கு 10,000/-.
ஆய்வு கூடம், ஆம்புலன்ஸ் மற்றும் தத்தியர் சேவைகள் உள்ளது.

தொடர்பு இலக்கம் : 077 246 7678

பெகாசுஸ் ரீப்
வத்தளை
ஆசிரி சென்ட்ரல்

வரிவீதம்
ஒற்றை அறை – 15,000
இரெட்டை அறை – 18,000
மூவர் அறை – 20,000
பகிர்ந்த அறைகள் – N/A

30,000/- மீளப்பெற்றுக் கொள்ளகூடிய தொகையில் , அறை கட்டணங்கள் மற்றும் உணவு உள்ளடக்கப்பட்டவை



தொடர்பு இலக்கம் : 076 082 1709

அனர்வா ஹோட்டல்
கல்கிஸ்ஸை
ஆசிரி ஹாஸ்பிட்டல்

வரிவீதம்
ஒற்றை அறை – 17,000
இரெட்டை அறை – 22,000
மூவர் அறை – N/A
பகிர்ந்த அறைகள் – N/A

உணவு மற்றும் அறைகளுக்கான மொத்த கட்டணம்.
மருத்துவ ஆலோசனைக்கு 1000/-
நோயாளியின் வதிவிடத்தை பொறுத்து ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தி கொடுக்கப் படும்.

தொடர்பு இலக்கம் : 076 307 4235

சினமன் சிட்டாடெல்
கண்டி
அசிரி கண்டி

வரிவீதம்
ஒற்றை அறை – 15,000
இரெட்டை அறை – 18,000
மூவர் அறை – N/A
பகிர்ந்த அறைகள் – N/A

உணவு மற்றும் அறைகளுக்கான மொத்த கட்டணம்.
மீளப்பெற்றுக்கொள்ள கூடிய தொகையாக 30,000 ரூ செலுத்தப்பட வேண்டும், மருத்துவ சேவைகள் உள்ளடக்கப் பட்டவை


தொடர்பு இலக்கம் : 076 710 9054

ஹிக்கா டிரான்ஸ்
ஹிக்காடுவை
ஆசிரி மாத்தறை

வரிவீதம்
ஒற்றை அறை – 15,000
இரெட்டை அறை – 18,000
மூவர் அறை – 20,000
பகிர்ந்த அறைகள் – N/A

உணவு மற்றும் அறைகளுக்கான மொத்த கட்டணம்.
30,000/- மீளப்பெற்றுக் கொள்ளகூடிய தொகையில் , அறை கட்டணங்கள் , ஆம்புலன்ஸ் மற்றும் உணவு உள்ளடக்கப்பட்டவை.

தொடர்பு இலக்கம் : 076 198 9566

அனந்தரா ரிசார்ட்
களுதரை
நியூ பிலிப் ஹாஸ்பிட்டல்

வரிவீதம்
ஒற்றை அறை – 17,000
இரெட்டை அறை – 19,000
மூவர் அறை – 24,000
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள்
நோயாளிகள் கண்காணிப்பு வசதிகள் உள்ளது.

 தொடர்பு இலக்கம் : 077 491 1911

வொண்டர் ஹோட்டல்
கொழும்பு 03
நவலோக ஹாஸ்பிட்டல்

வரிவீதம்
ஒற்றை அறை – 17,000
இரெட்டை அறை – 22,000
மூவர் அறை – 27,000
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள்.


தொடர்பு இலக்கம் :: 077 006 6006

Airport City Hub
கட்டுநாயக்க
Sethma Hospitals

வரிவீதம்
ஒற்றை அறை – 12,000
இரெட்டை அறை – 15,000
மூவர் அறை – 18,000
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள்.
HDU and Ambulance services  available.

தொடர்பு இலக்கம் :: 0717 626 626

மவுண்ட் லவினியா ஹோட்டல்
கல்கிஸ்ஸை
நவலோக ஹாஸ்பிட்டல்

வரிவீதம்
ஒற்றை அறை – 17,000
இரெட்டை அறை – 22,000
மூவர் அறை – 27,000
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை உள்ளது. மருத்துவ ஆலோசனைகளுக்கு ரூ 10,000/-


தொடர்பு இலக்கம் : 
011 271 1711

ஓக் ரே ஹரிட்ர பீச் ரிசார்ட்
வாதுவை
ஹேமாஸ் வைத்தியசாலை

வரிவீதம்
ஒற்றை அறை – 15,000
இரெட்டை அறை – 18,000 
மூவர் அறை – 20,000
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள்.

தொடர்பு இலக்கம் : 077 215 0735

காயா ரிசார்ட்
உஸ்வத்தகையாவ
ஹேமாஸ் ஹோஸ்பிட்டல்

வரிவீதம்
ஒற்றை அறை – 15,000
இரெட்டை அறை – 18,000
மூவர் அறை – 20,000
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள்.
ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளது.

தொடர்பு இலக்கம் : 076 422 7007

பேர்ஜாய ஹோட்டல்
கல்கிஸ்ஸை
ஹேமாஸ் ஹோஸ்பிட்டல்

வரிவீதம்
ஒற்றை அறை – 15,000
இரெட்டை அறை – 18,000
மூவர் அறை – 20,000
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள்.
ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளது.

தொடர்பு இலக்கம் : 076 683 0146

ஹோட்டல் டோபாஸ்
கண்டி
சிவசேனா ஹாஸ்பிட்டல்

வரிவீதம்
ஒற்றை அறை – 14,000
இரெட்டை அறை – 17,000
மூவர் அறை – N/A
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள்.
ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளது.

தொடர்பு இலக்கம் : 077 911 1999

கமெளோட் ஹோட்டல்
நீர்கொழும்பு
ஹேமாஸ் வைத்தியசாலை

வரிவீதம்
ஒற்றை அறை – 15,000
இரெட்டை அறை – 18,000 
மூவர் அறை – 20,000
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள்.
ஆம்புலன்ஸ் சேவைகள் உள்ளது.

தொடர்பு இலக்கம் : 076 721 7840

ஜெட்விங் பீச் ஹோட்டல்
நீர்கொழும்பு
நயின்வெல்ஸ் ஹாஸ்பிட்டால்

வரிவீதம் (சாதாரண/சொகுசு)
ஒற்றை அறை – 17,000 / 30,000 
இரெட்டை அறை – 24,000 / 37,000
மூவர் அறை – 32,000 / 45,000
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள்.

தொடர்பு இலக்கம் : 070 156 0222

ஓக்வின்
நாவலப்பிட்டி
ஷக்திமா சனெல்லிங் செண்டர்

வரிவீதம்
ஒற்றை அறை – 13,000
இரெட்டை அறை – 18,000
மூவர் அறை – N/A
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள்.

தொடர்பு இலக்கம்: 054 205 1100

ஐ சி வி நீர்கொழும்பு
நீர்கொழும்பு
சல்வெஜ் கார்டியன் ஹாஸ்பிட்டல்

வரிவீதம் 
ஒற்றை அறை – 15,000
இரெட்டை அறை – 10,000 (P.H.)
மூவர் அறை – 8,500 (P.H.)
பகிர்ந்த அறைகள் – N/A

24/7 மணி நேர மருத்துவர் /ததியர் சேவை மறறும் மருத்துவ ஆலோசனைகள்.

தொடர்பு இலக்கம்: 076 349 2534

*Due to the increasing demand, the above information is subjected to change. Calling centers to confirm availability is recommended.

ஆம்புலன்ஸ் சேவைகள்

சுவ செரிய அமைப்பு
தொடர்பு இலக்கம் :
1990

சேர்டிஸ் லங்கா
ஆம்புலன்ஸ் சேவைகள்
தொடர்பு இலக்கம் :
0112 585 777

லங்கா மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு
தொடர்பு இலக்கம் :
0115 431 088

மெடி கால்ஸ்
ஆம்புலன்ஸ் சேவைகள்
தொடர்பு இலக்கம் :
0112 556605

ஆசிரி சென்ட்ரல்
ஆம்புலன்ஸ் சேவைகள்
தொடர்பு இலக்கம் :
0114 660 066

நவலோக
ஆம்புலன்ஸ் சேவைகள்
தொடர்பு இலக்கம் :
0115 777 777

மெடிகுவிக் 
ஆம்புலன்ஸ் சேவைகள் 
தொடர்பு இலக்கம் :
0773 885 388

PCR மற்றும் RAT சேவைகளுக்கு.

மெடிஹெல்ப்( நடமாடும் ஆய்வுகூட சேவை)
தொடர்பு இலக்கம் :
0117 545434

ஹேமாஸ் வைத்தியசாலை (நடமாடும் ஆய்வுகூட சேவை)
தொடர்பு இலக்கம் :
0760 746 430

வெஸ்டர்ன் மருத்துவமனை
தொடர்பு இலக்கம் :
0777 616262

மெல்ஸ்டா லேப்ஸ்
தொடர்பு இலக்கம் :
0115 086 012

நவலோக மருத்துவமனை
தொடர்பு இலக்கம் :
0115 777 777

டர்டன்ஸ் மருத்துவமனை ஆய்வுகூடம் (நடமாடும் ஆய்வுகூட சேவை)
தொடர்பு இலக்கம் :
0112 140 111

ஃபோர்டே டயக்நோஸ்டிக்ஸ் தொடர்பு இலக்கம் :
0117 565 562

எங்களை இன்ஸ்டாகிராம் இல் பின்தொடருங்கள் @odochq

Covid 19 பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள

கோவிட் 19 என்றால் என்ன?

Acute respiratory syndrome coronavirus 2 (SARS-CoV-2) எனும் கொரோனா வைரஸ் இனால் Covid 19 தொற்று ஏற்படுகிறது.

கொரோனா வைரஸ் ஆனது , சுவாச நோய்களான, சுவாச குழாய் பிரச்சனை,சளி மற்றும் நியுமோனிய போன்ற நோய்களை உண்டாக்கும்.

கொரோனா வைரஸின் அறிகுறிகள் சாதுவாக இருந்தாலும், உயிரை பறிக்கும் சுவாச பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும்.

கோவிட் எவ்வாறு பரவுகிறது?

இருமும் பொழுது

தும்மும் பொழுது
பேசும் பொழுது
இன்னொருவரை தொடும் பொழுது

உலக சுகாதார மையத்தின் படி , கோவிட் 19 சுவாசதின் மூலம் பரவக்கூடும். இதன் படி Covid தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவர் பேசும் போது , இருமும் போது மற்றும் தும்மும் போது நோயினை கடத்தக் கூடும். தொற்றுக்குலான நபர் பாவித்த அல்லது தொட்ட பொருட்களை தொடுவதன் மூலமும் பரவ கூடும்.

Covid 19 அறிகுறிகள்

உங்களுக்கு காய்ச்சலாக இருந்து , அது கோவிட் டின் அறிகுறிகளா என சந்தேகம் இருந்தாலும், அல்லது உங்கள் வீட்டில் யாருக்கேனும் தொற்று இருந்தால். இந்த பக்கத்தை படிப்பதன் மூலம் தெளிவு பெறலாம். கோவிட் இற்கான 4 அறிகுறிகள் இவை தான்.
  • காய்ச்சல்
  • தொடர் இரும்மல்
  • வறண்ட தொண்டை
  • சுவாசிப்பதில் கடினம்

இந்த அறிகுறிகள் இருந்தால் அது நிச்சயமாக அது கோவிட் தான் என அர்த்தம் இல்லை. ஆனாலும் உண்களை சுற்றி இருப்பவர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்காக மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வது சிறந்தது.

வேறு சில அறிகுறிகள்:

  • சுவை மற்றும் மணம் அற்ற தன்மை

  • உங்களால் சுவைக்கவோ நுகரவோ முடியாமல் இருக்கும்
    அல்லது வேறு சுவை மற்றும் நறுமணத்தை உணர்வீர்கள்.

  • உடல் வலி மற்றும் சோர்வு நிலை

  • தலைவலி

  • வறண்ட தொண்டை

  • மூகொட்டம்

  • காய்ச்சல் , வாந்தி மட்டும் வயிற்றுப்போக்கு.

உங்களுக்கு கோவிட் தொற்று உள்ளது என உணர்தால் , கீழ்வரும் விடையங்களை கடைபிடிக்கவும்.

மருத்துவ உதவி பெறுவதற்கு அன்றி வேறு விடயங்களுக்கு வெளியே செல்ல வேண்டாம்.

உங்கள் கைகளை குறைந்தது 20 வினாடிகளுக்கு சவர்காரம் போட்டு கழுவவும்.

பொது இடங்களில் அல்லது வீட்டில் மற்றவர்களுடன் குறைந்தது 1 மீட்டர் இடைவெளியை பேணவும்.

தும்மும் பொழுது முழங்கை இடுக்கிலோ அல்லது டிஸு பாவிக்கவும்.

Always use.a face mask when other people are near you. Do not reuse face masks, dispose them properly in the garbage. 

Frequently use hand sanitizer before and after touching any commonly used objects.

மேலதிக உதவி வேண்டுமா

oDoc மூலம் மருத்துவர் ஒருவரின் சேவையினை பெற.

சுகாதார மேம்பட்டு திணைக்களத்தின் இணையத்திற்கு செல்ல. website

கோவிட் 19 பற்றிய ஆலோசனையை பெற்றுக்கொள்ள 1999 இற்கு அழைக்கவும்

ஆம்புலன்ஸ் சேவையினை பெற்றுக்கொள்ள 1990 இற்கு அழைக்கவும்.  

மருத்துவ நிபுணர்கள் எழுதிய கட்டுரைகளை படிக்க.

COVID-19 சார்ந்த கட்டுரைகளை படிப்பதன் மூலம் , சிறப்பான உளவியல் ஆரோக்கியத்தினை பேண முடியும்.
தமிழ்