Categories
செய்தி ஊடகம் Uncategorized

தொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற வைத்திய ஆலோசனைகளை வழங்கும் oDoc

தொற்றுப் பரவலின் போது ஊழியர்களை பாதுகாப்பதற்காக வரையறைகளற்ற வைத்திய ஆலோசனைகளை வழங்கும் oDoc

நாட்டில் சுகாதார பராமரிப்பு app ஐ அறிமுகம் செய்த முதல் நிறுவனமான oDoc, நாட்டின் வியாபார ஸ்தாபனங்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கும் உயர்தர ஒன்லைன் சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தியுள்ளது.

வியாபாரங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களை இலக்காகக் கொண்டு oDoc இனால் வியாபார சேவைகளுக்கு வழங்கப்படும் சேவையினூடாக ஊழியர் ஒருவருக்கும் அவரின் 3 குடும்ப அங்கத்தவர்களும் வரையறைகள்ள மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாதாந்தம் 60 ரூபாய் எனும் குறைந்த கட்டணத்தை வழங்குகின்றது. ஹேஷான் பெர்னான்டோ வைத்தியர். ஜனக விக்ரமசிங்க சொஹான் தர்மராஜா மற்றும் கீத் டி அல்விஸ் ஆகியோர் இணைந்து 2017 ஆம் ஆண்டு நிறுவியிருந்த oDoc, படிப்படியாக வளர்ச்சியடைந்துரூபவ் 200,000 க்கும் அதிகமான பாவனையாளர்களை தன்வசம் கொண்டுள்ளது. இதனூடாக அதன் நம்பத்தகுந்த சேவை மட்டம் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவல் ஆரம்பித்ததைத் தொடர்ந்து இந்த சேவையின் பெறுமதி மேலும் உணரப்பட்டிருந்ததுடன் புதிய பாவனையாளர்கள் பதிவுகளில் 474% அதிகரிப்பு வைத்திய ஆலோசனைகளில் 296% அதிகரிப்பு மருந்துப் பொருட்கள் ஓடர் செய்வதில் 107% அதிகரிப்பு மற்றும் B2B வருமானத்தில் ஒட்டு மொத்தமாக 100% அதிகரிப்பு பதிவாகியிருந்தது.

இணை ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஹேஷான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், ´சுகாதார பராமரிப்பு சேவைகளை இலகுவாக பெற்றுக் கொள்வது, சகாயத்தன்மை மற்றும் பிரத்தியேகத்தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்த எமது செயற்பாடுகளை இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் முன்னெடுக்கின்றோம். இதுவரையில் தமது ஊழியர்களுக்கு அனுகூலங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எம்முடன் 65 நிறுவனங்கள் கைகோர்த்துள்ளன. அதில் AIA insurance, HNB, Crystal Martin மற்றும் Brandix போன்றன சிலவாகும்.´ என்றார்.

ஹேஷான் மேலும் தெரிவிக்கையில், ´ஆர்வமுள்ள சுகாதார பராமரிப்பு துறையைச் சேர்ந்தவர்களிடமிருந்து கடந்த சில மாதங்களில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை நாம் அவதானித்திருந்தோம். தமது ஊழியர்களின் மருத்துவ தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகரூபவ் பல நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இந்தச் சேவையுடன் தம்மைப் பதிவு செய்துள்ளன. இது தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேவையாக அமைந்துள்ளது. கூட்டாண்மை நிறுவனங்களின் பாரிய சொத்தாக திகழும் ஊழியர்களின் நலனில் அவை முதலிடுகின்றன.´ என்றார்.

பல்வேறு தொழிற்சாலைகளில் காணப்படும் மருத்துவ அல்லது சுகயீனமுற்றோருக்கான ஓய்வு அறைகளில் oDoc app செயற்படுத்தப்பட்ட tab போன்ற டிஜிட்டல் சாதனங்களை நிறுவும் விசேட ஏற்பாடுகளை oDoc மேற்கொண்டுள்ளது. களத்தில் oDoc வசதியை பயன்படுத்துவதற்கு தாதியர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரகாரம், ஊழியர்களின் சுகாதார தேவைகளை நிறைவேற்றுவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தமது ஸ்மார்ட் சாதனங்களில் app ஐ பதிவிறக்கம் செய்து இந்தச் சேவையை பயன்படுத்த முடியும். எமது 42% ஆன செயலிலுள்ள b2bபாவனையாளர்கள் இந்தத் தொற்றுப் பரவலின் போது தம்மைப் பதிவு செய்து கொண்டவர்களாவர்.

இலங்கையில் காணப்படும் முதல்தர சுகாதாரப் பராமரிப்பு app ஆக oDoc அமைந்துள்ளதுடன் 1000 க்கும் அதிகமான SLMC, இல் பதிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் 60 க்கும் அதிகமான விசேட சிகிச்சைகளுக்கான தயார்நிலையிலுள்ள வைத்தியர்களை அணுகும் வசதியை வாரத்தின் ஏழு நாட்களிலும் எந்நேரத்திலும் 3 நிமிடங்களினுள் வழங்குகின்றது. வைத்தியர் ஆலோசனைகளை எந்தவித மேலதிக கட்டணங்களுமின்றி நிறுவனசார் பாவனையாளர்கள் தெரிவு செய்து கொள்ள முடியும். இந்தச் சேவையை பெற்றுக் கொள்வதற்குரூபவ் மாதாந்தம் 15000 ரூபாய் எனும் அடிப்படைக் கட்டணத்தில் வருடமொன்றுக்கு நிறுவனங்கள் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அப்பாலும் இதன் செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், இந்தியா, மாலைதீவுகள் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் பெற்றுக் கொள்ளலாம்.

View the article on Derana – Tamil

Shares

Back to oDoc Blog

Back to oDoc Blog

Categories
செய்தி ஊடகம் Uncategorized

oDoc provides online healthcare services to Organisations

oDoc provides online healthcare services to organisations

oDoc, one of the first companies to launch a healthcare app in Sri Lanka, has taken the venture one step further offering premium online healthcare services to organisations and business establishments in the country.

Specifically targeted at businesses and corporates, oDoc for business provides companies the facility to subscribe for healthcare advice at a minimal monthly cost of Rs.60 per employee granting them access to unlimited medical consultations for the employee and three family members.

Co-Founder and CEO, Heshan Fernando, said, “We were driven with the intention of making healthcare easily accessible, affordable and truly personal and put our shoulder to the wheel to drive this initiative to what it is today. Thus far we have over 65 corporates who have signed up with us to obtain this service for the benefit of their employees.

“We saw a marked increase in interest in healthcare during the past few months. Many organisations and factories have signed up for this facility to attend to their employees’ medical needs. It has become the need of the hour. Corporates are investing in the wellbeing of the employees who are their largest asset,” he said.

oDoc has also made arrangements to install digital devices such as tabs supported with the oDoc app in the medical or sick rooms at various factories. The on-site nurses are trained to use oDoc and attend to the needs of the workers. In the instance of corporate organisations, employees are able to download the app onto their smart devices and access the services.

View Article on Sunday Observer

Shares

Back to oDoc Blog

Back to oDoc Blog

Categories
செய்தி ஊடகம் Uncategorized

oDoc provides unlimited consultations to protect employees during the pandemic ​

oDoc provides unlimited consultations to protect employees during the pandemic

oDoc, the first company to launch a healthcare app in Sri Lanka, has revolutionised the industry by taking the venture one step further and offering premium online healthcare services to organisations and business establishments in the country.

Specifically targeted at businesses and corporates, oDoc for business is a service which will provide companies the facility to subscribe for healthcare advice at a minimal monthly cost of Rs. 60 per employee granting them access to unlimited medical consultations for the employee plus three family members, the company said in a media release.

Founded in 2017 by Heshan Fernando, Dr Janaka Wickremasinghe, Sohan Dharmaraja and Keith de Alwis, oDoc has grown exponentially acquiring over 200,000 active users.  The venture proved its worth during the recent outbreak of the COVID-19 pandemic, where there was an impressive 474% increase in new user registrations, 296% increase in doctor consultations, 107% increase in medicine orders and an overall 100% increase in B2B revenue.

View Article on Sunday Times

Shares

Back to oDoc Blog

Back to oDoc Blog

Terms and Conditions – Subscription

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

These Terms and Conditions (“Terms”) govern the use of and access to https://odoc.life/  (“Website”) and the mobile application oDoc (“App”) (the Website and App are collectively referred to as “Platform”, which includes all content, software, and services available on the Platform). The Platform is owned and operated by IPay Ceylon (Private) Limited, with its registered office at 100/1, Sri Jayawardenapura Mawatha, Rajagiriya, Sri Lanka and its affiliates (collectively referred to as “oDoc”, “IPay”, “we”, “us”, or “our”). These Terms include our privacy policy, available at https://odoc.life/privacy (“Privacy Policy”), and any guidelines, additional terms, policies, or disclaimers made available by or issued by oDoc from time to time. We reserve the right to offer our users with free trials. These Terms would continue to apply to use of such free trials.

These Terms constitute a binding and enforceable contract between oDoc and you, an end user of the Platform and the services available through the Platform (“you”, “user”). You may authorise other persons to use the Platform on your behalf in certain cases; in such events, you shall be liable for all acts or omissions of the person you authorise to use the Platform. If you are using the Platform on behalf of another party, you represent and warrant that (a) these Terms have been explained in their entirety to you and (b) you have the authority to enter into these Terms on behalf of such party and bind such party to these Terms. You represent and warrant that you have full legal capacity and authority to agree and bind yourself to these Terms.

நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், உங்கள் சார்பாக உங்கள் பாதுகாவலர் அல்லது பெற்றோர் இந்த விதிமுறைகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டால் மட்டுமே நீங்கள் தளத்தைப் பயன்படுத்த முடியும், மேலும் இந்த விதிமுறைகளிலிருந்து எழும் உங்கள் கடமைகளுக்கு உங்கள் பாதுகாவலர் அல்லது பெற்றோர் பொறுப்பாளராகவும் இருக்க வேண்டும்.

தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் இந்த விதிமுறைகளை அவ்வப்போது திருத்தப்பட்டதைப் படித்தீர்கள், புரிந்துகொண்டீர்கள் மற்றும் கட்டுப்படுகிறீர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள், மேலும் இங்கு பட்டியலிடப்பட்டுள்ள தேவைகளுக்கு இணங்குகிறீர்கள். இந்த விதிமுறைகள் அனைத்தையும் நீங்கள் ஏற்கவில்லை அல்லது இங்குள்ள தேவைகளுக்கு இணங்கவில்லை என்றால், தயவுசெய்து தளத்தை அணுகவோ பயன்படுத்தவோ வேண்டாம்.

பின்வரும் எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே சந்தா திட்டத்தின் அடிப்படையில் பயன்படுத்தப்படலாம்:

  • oPro - சந்தாவின் செல்லுபடியான காலப்பகுதியில் 4 தனிப்பட்ட பயனர்கள்
  • oKids - செல்லுபடியான காலப்பகுதியில் 2 தனிப்பட்ட பயனர்கள்
  • மற்ற அனைத்து சந்தாக்களும் - சந்தாவின் செல்லுபடியான காலப்பகுதியில் 1 தனிப்பட்ட பயனர் * சந்தாவைப் பயன்படுத்துவதற்கு ஆலோசனை நடத்தப்படும் எந்தவொரு நபரும் "தனிப்பட்ட பயனராக" கருதப்படுவார். ** சந்தாவின் செல்லுபடியான காலப்பகுதி ஆனது முதல் சேவை பெற்றுக்கொண்ட திகதியிலிருந்து நிறுத்தப்படும் அல்லது ரத்து செய்யப்படும் திகதி வரை இருக்கும்.

உங்கள் புதுப்பித்தல் திகதிக்கு 24 மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் ரத்து செய்யாவிட்டால் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் முன் அறிவிப்பு இல்லாமல் கோப்பில் உங்கள் கட்டணம் தானாக அறவிடப்படும்.

இந்த சந்தாவை நீங்கள் எந்த நேரத்திலும் ரத்து செய்யலாம். ரத்து செய்யப்பட்டதும், நீங்கள் பணத்தைத் திரும்பக் கோரவில்லை என்றால், அடுத்த பில்லிங் திகதி வரை உங்கள் சந்தா பயன்பாட்டில் இருக்கும். கலந்தாய்வு முடிந்த பிறகு ரத்து செய்யப்பட்டால், சந்தா மாதாந்திர பில்லிங் த்திகதியின் முடிவில் முடிவடையும் மற்றும் தானாக புதுப்பிக்கப்படாது.

சந்தா கட்டணம் உங்களுக்கு கீழ்வரும் காரணங்களால் மட்டுமே திருப்பித் தரப்படும்
 
(a) ​​நீங்கள் சந்தாவை வாங்கிய 14 நாட்காட்டி நாட்களுக்குள் பணத்தைத் திரும்பக் கோரினால்
 
(b) oDoc தளத்தில் ஆலோசனைகாக நீங்கள் சந்தாவைப் பயன்படுத்தவில்லை என்றால்.
 
பணத்தைத் திரும்பப் பெற்ற பிறகு, உங்கள் சந்தா உடனடியாக முடிவடையும் மற்றும் சந்தாவைப் பயன்படுத்தி எந்த ஆலோசனையும் செய்யப்படாது.

oDoc இன் தனிப்பட்ட விருப்பப்படி, oDoc தளத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாகக் காணப்படும் பயனர்களுக்கு சேவைகளை வழங்குவதை நிறுத்த அல்லது கட்டுப்படுத்தும் உரிமையை oDoc கொண்டுள்ளது. இது நியாயமற்றதாகக் கருதப்படும் அளவுக்கு oDoc தளத்தைப் பயன்படுத்துபவர்களையும் உள்ளடக்கியது.

ODoc தளத்திற்கு நீங்கள் பயன்படுத்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கான உங்கள் உடன்படிக்கைக்கு உட்பட்டு oDoc தளத்திற்கு பொருந்தும்

அட்டவணை 1

 

 

சேவைகள்

 

I. I. சந்தா உரிமம்

தகுதியுள்ள பயனர்களுக்கு oDoc வழங்கிய உரிமம் பின்வரும் செயல்பாடுகளை இயங்குதளத்தின் மூலம் செய்யும் திறனை உள்ளடக்கியது:

a) தொலைதூர ஆலோசனைகளுக்கு இந்தியாவில் இருந்து சேவைகளை வழங்கும் முறையாக உரிமம் பெற்ற மற்றும் தகுதிவாய்ந்த அனைத்து சுகாதார வழங்குநர்களையும் இணைக்க வாய்ப்பு தரப்படும்.

ஆனால், தளத்தில் கிடைக்கக்கூடிய இந்தியாவிற்கு வெளியே உள்ள பயிற்சியாளர்கள் oDoc க்கு கூடுதல் கட்டணம் செலுத்தாமல் அணுகுவதற்கு கோரப்படவில்லை

b) தொடர்புடைய தகுதியான பயனரின் தனிப்பட்ட மொபைல் சாதனத்திலிருந்து தளத்தை அணுகவும்.

c) மருத்துவ சேவை வழங்குநர்களின் மதிப்பாய்வுக்காக புகைப்படங்கள் மற்றும் ஆய்வக சோதனைகளை பதிவேற்றவும்.

d) ஆலோசனைகளுக்குப் பிறகு தகுதியான பயனரின் சாதனத்திற்கு டிஜிட்டல் மருந்து சீட்டுகளை பெறுங்கள்.

இ) முகவர்கள் கிடைக்கும் தன்மைக்கு உட்பட்ட மருந்து விநியோகம் மற்றும் மொபைல் ஆய்வக சேவைகளை அணுகவும்.

 

II. சேவை விதிமுறைகள்

a) வாடிக்கையாளரால் oDoc க்கு வழங்கப்பட்ட மிகச் சமீபத்திய மாதாந்திர தகுதியான பயனர்கள் பட்டியலில் சேர்க்கப்படும்போது மட்டுமே தகுதியுள்ள பயனர்கள் தளத்தை அணுக முடியும்

b) தகுதியான பயனர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஒவ்வொரு தகுதியான பயனருக்கும் oDoc க்கும் இடையே ஒரு சுயாதீன சட்ட ஒப்பந்தத்தை உருவாக்கும்.

c) oDoc இன் தனிப்பட்ட விருப்பப்படி, oDoc இன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறிய,அல்லது சட்டவிரோதமான ,மோசடியான பயன்பாட்டில் ஈடுபடும் தகுதியுள்ள பயனர்களுக்கு சேவைகளை வழங்குவதை நிறுத்த அல்லது கட்டுப்படுத்தும் உரிமையை oDoc கொண்டுள்ளது

 

 

Last Updated: 10 Dec 2020

 

404 Page Not Found

We’re not quite sure what went wrong. 
Please go back or click on oDoc Logo to redirect to Homepage!

தமிழ்
0
    0
    உங்கள் தெரிவுகள்
    Your cart is empty